டெல்லி அரசில் வேலை காலியா இருக்கு...அப்ளை பண்ணுங்க...!!!

டெல்லி யூனியன் பிரதேச அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு dsssb.delhi.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்த பெருமையவாய்ந்த டெல்லி யூனியன் பிரதேச அரசில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

இங்கு தற்போது பெண்கள் குழந்தைகள் வளர்ச்சி 194, சமூக நலம் 99, தொழில்நுட்ப பயிற்சி கல்வி 86, பிரின்சிபல் அக்கவுன்ட்ஸ் 64 உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 567 எம்.டி.எஸ்., பணியிடங்கள் உள்ளன.
டெல்லி அரசு பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

டெல்லி அரசில் வேலை காலியா இருக்கு...அப்ளை பண்ணுங்க...!!!

டெல்லி அரசு பணியிடங்களுக்கான வயது விவரம்: 8.3.2024 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த வேலையிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணமாக ரூ. 100 செலுத்தவேண்டும். மேலும் பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 8.3.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி:

விவரங்களுக்கு: கூடுதல் விவரங்களுக்கு dsssb.delhi.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Delhi Subordinate Services Selection Board (DSSSB) invites online applications for the Multi Tasking Staff in various departments. A total of 567 vacancies have been notified by the organisation. DSSSB MTS Vacancy Notification is released in PDF format on the institution’s website. Interested and eligible candidates are advised to submit online applications for the Delhi MTS Recruitment within the given time frame. The application process started on 08 February 2024, and the recruitment commission will accept applications till 08 March 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+