டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் வேண்டுவோர் drdo.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்த பெருமைவாய்ந்த டிஆர்டிஓ நிறுவனத்தில்தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!

தற்போது இங்கு கிராஜூவேட் அப்ரென்டிஸ் 105 (பி.இ., / பி.டெக்., 75, மற்ற டிகிரி 30) , டிப்ளமோ அப்ரென்டிஸ் 20, ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் 25 என மொத்தம் 150 இடங்கள் காலியாக உள்ளன.

டிஆர்டிஓ பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / பி.காம்., / பி.ஏ., / டிப்ளமோ / ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

டிஆர்டிஓ பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 9.4.2024 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறை: டிஆர்டிஓ பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஸ்டைபண்டு: கிராஜூவேட் ரூ. 9000, டிப்ளமோ ரூ. 8000, ஐ.டி.ஐ., ரூ. 7000 ஸ்டைபண்டாக வழங்கப்படும்..

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே டிஆர்டிஓ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 9.4.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்கள் வேண்டுவோர் drdo.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Defence Research and Development Organization (DRDO) is looking for interested and engrossed candidates for Graduate (Engineering – BE/ B.Tech), Graduate (Non-Engineering – B.Com./ B.Sc./ B.A/ BCA, BBA), Diploma and ITI Apprenticeship Training for the Financial Year 2024-25. As mentioned in the official notification of DRDO Recruitment 2024, there are 150 vacancies for the mentioned opportunities.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+