கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை - டி.ஆர்.டி.ஓ-வில் வேலை வாய்ப்பு !

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான டிஆர்டிஓ ஆய்வகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (சிவிஆர்டிஇ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) இயங்கும் ஓர் ஆய்வகமாகும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த ஆய்வகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை - டி.ஆர்.டி.ஓ-வில் வேலை வாய்ப்பு !

நிறுவனம் : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ)

காலிப் பணியிடம் : 494

பணி : மூத்த தொழில்நுட்ப உதவியாளர்

கல்வித் தகுதி மற்றும் காலிப் பணியிட விபரம் : https://drive.google.com/file/d/1FyM3zOrpHI6ib3FJvEI86kaNsC3AeTM5/view

இணைய முகவரி : https://www.drdo.gov.in

வயது வரம்பு : 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உடையோர் ஆன்லைன் வழியாக https://www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : Tier-I, Tier- II கணினி சார்ந்த தேர்வு மற்றும் ஆரம்ப ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100
  • பிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 21

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் https://drive.google.com/file/d/1FyM3zOrpHI6ib3FJvEI86kaNsC3AeTM5/view அல்லது https://www.drdo.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DRDO Recruitment for Technical Assistant 2018 - 494 DRDO Vacancy for Assistant 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+