டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 06.07.2018-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!

பணி: மெக்கானிக்கல் என்ஜினியர்

மொத்த காலியிடங்கள்: 19

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Drdo invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+