ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய DOT துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட தொலைத் தொடர்பு துறையில் காலியாக உள்ள மூத்த கணக்காளர், கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தொலைத் தொடர்பு துறையில் காலியாக உள்ள மூத்த கணக்காளர், கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 33 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய DOT துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தொலைத் தொடர்புத் துறை (DOT)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 33

பணி : Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk மற்றும் MTS உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

  • மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர், கணினி உபயோகிக்க தெரிந்திருப்பது கட்டாயம்.

ஊதியம் : ரூ.18,000 முதல் அதிகபட்சம் ரூ.1,12,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 20.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.dot.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DOT Recruitment 2021: Apply for Accountant, Clerk & MTS post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+