DGLL Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் ரேடியோ டெக்னீசியன் வேலை!

மத்திய அரசிக் கலங்கரை விளக்கங்கள் மற்றும் லைட்ஷிப்களின் கப்பல் இயக்குநரகத்தில் காலியாக உள்ள ரேடியோ டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிக் கலங்கரை விளக்கங்கள் மற்றும் லைட்ஷிப்களின் கப்பல் இயக்குநரகத்தில் காலியாக உள்ள ரேடியோ டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

DGLL Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் ரேடியோ டெக்னீசியன் வேலை!

நிர்வாகம் : கலங்கரை விளக்கங்கள் மற்றும் லைட்ஷிப்களின் கப்பல் இயக்குநரகம்

பணி : ரேடியோ டெக்னீசியன்

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 20.09.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.dgll.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சலின் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Director, Directorate of Lighthouses and Lightships, "Deep Bhavan" Pt. Nehru Marg, Jamnagar 361008, Gujarat

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 20.09.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.dgll.nic.in/WriteReadData/Pdf/RT.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DGLL Recruitment 2019: Application Invite For Radio Technician Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+