சென்னை சமூக நல அலுவலகத்தில் அற்புதமான வேலை வேண்டுமா...!!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தற்போது சீனியர் கன்சல்டன்ட் (Senior Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://cms.tn.gov.in/sites/default/files/announcement/Swnmp_Senior_Consultants_IT.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து காணலாம்.

இந்த சிறப்புவாய்ந்த சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில்தான் தற்போது சீனியர் கன்சல்டன்ட் (Senior Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இங்கு சீனியர் கன்சல்டன்ட் (ஐடி), சீனியர் கன்சல்டன்ட் (அக்கவுன்ட்ஸ்) (Senior Consultant (IT), Senior Consultant (Accounts) பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சென்னை சமூக நல அலுவலகத்தில் அற்புதமான வேலை வேண்டுமா...!!

சீனியர் கன்சல்டன்ட் (Senior Consultant) கல்வி தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் சிஏ, சிஎஸ், சிஎம்ஏ அல்லு எம்பிஏ, பி.இ, பி.டெக், எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி (CA/CS/CMA or MBA in Finance/ MCA or BE/B.Tech/M.Sc in Computer Science/Information Technology) முடித்திருக்க வேண்டும்.

சீனியர் கன்சல்டன்ட் (Senior Consultant) சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

சீனியர் கன்சல்டன்ட் (Senior Consultant) வயது வரம்பு:

மாவட்ட சமூக நல அலுவலகம் சென்னை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விரும்பும்‌ பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும்‌ இணையதளத்தில்‌ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்‌ மற்றும்‌ உரிய சான்றிதழ்களுடன்‌ 30.01.2024 அன்று மாலை 5.00 மணிக்குள்‌ மாவட்ட சமூகநல அலுவலகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, 8-வது தளம்‌, சிங்காரவேலர்‌ மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில்‌ நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கோ விண்ணப்பத்தை அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://cms.tn.gov.in/sites/default/files/announcement/Swnmp_Senior_Consultants_IT.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Commissionerate of social welfare has invites applications for the post of Senior Consultants. For more details please login into https://cms.tn.gov.in/sites/default/files/announcement/Swnmp_Senior_Consultants_IT.pdf
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+