ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CSIR NCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தேதிய வேதிப் பொருட்கள் ஆய்வகத்தில் காலியாக உள்ள Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Stenographer, ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்திற்கு (CSIR) உட்பட்ட தேதிய வேதிப் பொருட்கள் ஆய்வகத்தில் காலியாக உள்ள Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Stenographer, ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.81 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CSIR NCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தேதிய வேதிப் பொருட்கள் ஆய்வகம் (CSIR NIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 27

பணி : Junior Secretariat Assistant, Junior Secretariat Assistant, Junior Stenographer, Driver

கல்வித் தகுதி :

  • பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், Steno, ஓட்டுநர் பணிகளுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் தட்டச்சு தேர்ச்சி சான்றிதழ் போன்றவை வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு :

  • 30.09.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.19,900 முதல் அதிகபட்சம் ரூ.81,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://recruit.ncl.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணையதள முகவரியின் மூலம் 30.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 29.10.2021 தேதிக்குள் அஞ்சல் வழியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் http://recruit.ncl.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR NIL Recruitment 2021: Apply for Secretariat Assistant, Stenographer, Driver and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+