ரூ.61 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR CEERI) காலியாக உள்ள Technician, Technical Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR CEERI) காலியாக உள்ள Technician, Technical Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.61 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.61 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR CEERI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 36

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Technician - 24
  • Technical Assistant - 11
  • Security Officer - 01

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு, Diploma in Electrical Engg./ Tech. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

  • Technician - ரூ.27,248
  • Technical Assistant - ரூ.48,732
  • Security Officer - ரூ.61,117

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Technician, Technical Assistant

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Security Officer

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Technician, Technical Assistant

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Security Officer

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணைய முகவரியின் மூலம் 01.03.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் Trade Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.ceeri.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR CEERI Recruitment 2022: Apply online for Technician, Assistant & Security Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+