ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR CECRI) காலியாக உள்ள JRF பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR CECRI) காலியாக உள்ள JRF பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSIR CECRI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 04

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:

  • Project Associate-I - 3
  • Junior Research Fellow - 1

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

Project Associate-I பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டும், Junior Research Fellow பணிக்கு 28 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • Project Associate-I - ரூ.25.000 முதல் ரூ.31,000
  • Junior Research Fellow - ரூ.31,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cecri.res.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 27.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cecri.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR CECRI Recruitment 2021: Apply online for Project Associate and JRF Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+