மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள சிறப்பு மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.85 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டம், டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Specialist Medical Officers
மொத்த காலிப் பணியிடங்கள் : 08
கல்வித் தகுதி :
அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Medicine, Radiology, Surgeon, Anaesthesia, Pathology, Medicine, Radiology, Eye ஆகிய பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலைப் பட்டதாரிகள் 1 1/2 வருட பணி அனுபவமும், டிப்ளமோ படித்தவர்கள் 2 1/2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர் 70 வயதிற்கு உட்பட்ட இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.85,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://crpf.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Composite Hospital, CRPF , GC Campus, PO- Amerigog, Guwahati, (Assam) - 781023
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 07.04.2021 மற்றும் 14.04.2021 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://crpf.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












