எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரிசர்வ் படையில் வேலை!

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் Nutritionists பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் Nutritionists பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரிசர்வ் படையில் வேலை!

நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Physiotherapists and Nutritionists

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

கல்வித் தகுதி :

Physiotherapist - Physiotherapy துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Nutritionist - Nutrition துறையில் எம்.எஸ்சி அல்லது Nutrition and Dietetics துறையில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.60,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://crpf.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CRPF Recruitment 2021: Walk in for for Physiotherapists and Nutritionists post at CRPF
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+