ரூ.2.15 லட்சம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள Commandant (Engineering) மற்றும் Deputy Commandant (Engineer) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள Commandant (Engineering) மற்றும் Deputy Commandant (Engineer) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.15 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.15 லட்சம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Commandant (Engineering) மற்றும் Deputy Commandant (Engineer)

மொத்த காலிப் பணியிடங்கள் : 13

கல்வித் தகுதி :

மத்திய, மாநில அரசு துறை அல்லது நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 52 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.67,700 முதல் அதிகபட்சம் ரூ.2,15,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Deputy Inspector General (Pers), Directorate General, CRPF, CGO Complex, Block No.1, Lodhi Road, New Delhi - 110 003

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Deputation அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://crpf.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CRPF Recruitment 2021: Apply for Commandant (Engineering) and Deputy Commandant (Engineer) CRPF
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+