ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் இந்திய ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.17 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் இந்திய ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!

நிர்வாகம் : மத்திய ரயில்வே மண்டலம்

பணி : CMP (GDMO), Laboratory Assistant/ Technician, Radiology Technician

காலிப் பணியிடங்கள் : 17

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித் தனியே கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

கல்வித் தகுதி :

CMP (GDMO) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Laboratory Assistant/ Technician - 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

Radiology Technician - 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.75,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 16.04.2021 தேதிக்குள் தங்கயது விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
cr indian railway recruitment 2021: Apply for Laboratory Assistant/ Technician and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+