Commission for Air Quality Management recruitment 2022:காற்று தர மேலாண்மையில் பணி வாய்ப்பு...!

Commission for Air Quality Management recruitment 2022

மனிதர்களால், வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய ஐம்பூதங்கள் நாள்தோறும் மாசுடைகிறது. இதைத் தடுக்க, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பல்வேறு யுக்திகளை கையாளுகிறது.

அந்த வரிசையில், நாட்டின் தலைநகர் மற்றும் அதன் இணைப்பு பகுதிகளில் ஏற்படும் காற்று மாசை கட்டுப்படுத்த, மத்திய அரசு காற்று தர மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது.

இந்த ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : காற்று தர மேலாண்மை ஆணையம்(Commission for Air Quality Management in National Capital Region and Adjoining Areas)

மேலாண்மை : மத்திய அரசு

டெல்லியில் ரூ.2 லட்சத்தில் பணி…!

பணி விவரம் / ஊதியம்

Ø Under Secretary- ரூ.67,000-2,08,700/-

Ø Section Officer-ரூ.47,000-1,15,100/-

Ø Assistant Section Officer-ரூ.44,900-1,42,400/-

Ø Senior Principal Private Secretary- ரூ.78,800-2,09,200/-

Ø Principal Private Secretary- ரூ.67,700-2,08,700/-

Ø Private Secretary-ரூ.47,600-1,51,100/-

Ø Personal Assistant- ரூ.44,900-1,42,400/-

Ø Senior Accounts Officer-ரூ.53,100-1,67,800/-

Ø Assistant Accounts Officer-ரூ.44,900-1,42,400/-

Ø Legal Advisor- ரூ.1,23,100-2,15,900/-

Ø Deputy Legal Advisor- ரூ.67,700-2,08,700/-

Ø Junior Translator(OL)-ரூ.35,400-1,12,400/-

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்/ ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, ஆறு வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி

இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப, கல்வித்தகுதி மாறுபடுகிறது. அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, கோரப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

நோட் இட் ப்ளீஸ்...!

இந்த பணியிடங்கள் முற்றிலும் 'Deputation Basis' அடிப்படையில் நிரப்படும்.

மறக்காதீங்க...!

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Secretary (Admin),

Commission for Air Quality Management in National Capital Region and Adjoining Areas,

17th Floor,

Jawahar Vyapar Bhawan,

(STC Building),

Tolstoy Marg,

New Delhi - 110001.

அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பானது 18.11.2022 நாளன்று வெளியிடப்பட்டுள்ளது.

க்ளிக் ப்ளீஸ்....!

https://caqm.nic.in/Index1.aspx?lsid=23&lev=1&lid=24&langid=1

https://caqm.nic.in/index.aspx

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
A notification has been released for filling up the vacancies in the Quality Management Authority for Controlling Air Pollution in New Delhi and its adjoining areas on 'Deputation Basis' basis.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+