மத்திய அரசிற்கு உட்பட்ட கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) என்னும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Advisor பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பணியிடம் மட்டுமே உள்ள நிலையில் இதற்கு ரூ.1.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Senior Advisor
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
இப்பணியிடத்திற்கு Institute of Chartered Accountants of India/ The Institute of Cost Accountants of india அல்லது PGDM ல் fellow/ Associate உறுப்பினராக இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் உள்ள முதல் 500 Market Capitalized Companyல் Director (Finance)/ Head of Finance/ CFO ஆக பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.1,50,000 ஊதியமாக வழங்கப்படும்.
அதிகாரப்புர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.coalindia.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 20.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.coalindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












