சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், ஒதவிப் பொது மேலாளர், இணை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.25 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL)
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
- GM (Elevated Construction) - 01
- GM (Underground Construction) - 02
- AGM (Legal) - 01
- DGM (Track) - 01
- Manager (Track) - 02
மொத்த காலிப் பணியிடங்கள் : 07
கல்வித் தகுதி :
GM (Elevated Construction) மற்றும் GM (Underground Construction): அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AGM (Legal): சட்டத் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
DGM (Track) மற்றும் Manager (Track): B.E, B.Tech (Civil) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 13 முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- GM (Elevated Construction) மற்றும் GM (Underground Construction) - ரூ.2,25,000
- DGM (Track) - ரூ. 90,000
- Manager (Track) - ரூ. 80,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 29.10.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
JOINT GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












