CMRL Recruitment 2021: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலைகள்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், இணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், இணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

CMRL Recruitment 2021: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலைகள்!

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL)

பணி : DGM, JGM, AGM, மேலாளர், இணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

கல்வித் தகுதி :

இப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டடம், பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • DGM, JGM, AGM : 40 முதல் 47 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Manager - 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Deputy Manager - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Assistant Manager - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.09.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

JOINT GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.09.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்ச செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.300
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.50

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMRL Recruitment 2021: Apply for DGM, JGM, Manager and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+