சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) காலியாக உள்ள Deputy General Manager (S & T)/ Manager (S & T) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பொறியியல், இளநிலைப் பட்டத் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL)
பணி : Deputy General Manager (S & T)/ Manager (S & T)
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி :
Electronics & Communication (ECE) / Electrical & Electronics Engineering (EEE) ஆகிய பாடங்களில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Assistant Officer, Senior Supervisor பதவிகளில் 7 முதல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 25.08.2021 தேதியின்படி 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 24.09.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Joint General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Admin Building, CMRL Depot,
Poonamallee High Road,
Koyambedu, Chennai - 600107.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.09.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு இன்றி Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












