CMDA Recruitment: 8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (CMDA) காலியாக உள்ள ஓடுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (CMDA) காலியாக உள்ள ஓடுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

CMDA Recruitment: 8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!

நிர்வாகம் : சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணயம் (CMDA)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 25

பணி : ஓட்டுநர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உயிரமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.2021 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.9,500 முதல் ரூ.62,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cmdadirectrecruitment.in/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். பின், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.10.2021 முதல் வரும் 27.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300
  • எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cmdadirectrecruitment.in/ எனும் அதிகாரப்பூர்வ லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CMDA Chennai Recruitment 2021: Apply Online for Driver Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+