பி.இ, பி.டெக் பட்டதாரியா? ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள சிவில் பொறியாளர் மற்றும் சைட் பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Central Institute Of Plastics Engineering & Technology-Cipet) நிறுவனத்தில் காலியாக உள்ள சிவில் பொறியாளர் மற்றும் சைட் பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு டிப்ளமோ, பிஇ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 29ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரியா? ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Cipet)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Civil Engineer மற்றும் Site Engineer

கல்வித் தகுதி :

  • சிவில் பாடப்பிரிவில் டிப்ளமோ, பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், கட்டிடம் கட்டும் துறையில் 10 முதல் 15 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.30,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.cipet.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIPET Recruitment 2021: Application invited For Civil Engineer, Site Engineer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X