Central Bank of India: சென்ட்ரல் வங்கியில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank of India) வங்கியில் காலியாக உள்ள Director for RSETI, Raisen பணியிடங்களை நிரப்பிடுவதறக்ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank of India) வங்கியில் காலியாக உள்ள Director for RSETI, Raisen பணியிடங்களை நிரப்பிடுவதறக்ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கிப் பணிக்காக தயாராகிக் கொண்டிருப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Central Bank of India: சென்ட்ரல் வங்கியில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : இந்திய மத்திய வங்கி (Central Bank of India)

பணி : Director for RSETI, Raisen

காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000 மாதம், கூடுதலாக Mobile, Conveyance pay மற்றும் Travelling Allowances இவற்றிற்காக ரூ.5,300 வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் www.centralbankofindia.co.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Senior Regional Manager
Central Bank of India
Regional Office, 2nd floor
9, Arera Hills, Jail Road, Bhopal, Pin - 462011

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2021 தேதிக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Personality Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.centralbankofindia.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Bank of India Recruitment 2021: Apply for Director for RSETI, Raisen Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X