Central Bank of India: சென்ட்ரல் வங்கியில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank of India) வங்கியில் காலியாக உள்ள Counselor FLCC Mandla மற்றும் Director RSETI Mandla பணியிடங்களை நிரப்பிடுவதறக்ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank of India) வங்கியில் காலியாக உள்ள Counselor FLCC Mandla மற்றும் Director RSETI Mandla பணியிடங்களை நிரப்பிடுவதறக்ன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கிப் பணிக்காக தயாராகிக் கொண்டிருப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Central Bank of India: சென்ட்ரல் வங்கியில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : இந்திய மத்திய வங்கி (Central Bank of India)

பணி : Counselor FLCC Mandla மற்றும் Director RSETI Mandla

காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 15 முதல் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் www.centralbankofindia.co.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.04.2021 தேதிக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.centralbankofindia.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Bank of India Recruitment 2021: Apply for Counselor FLCC Mandla & Director RSETI Mandla Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+