8-வது தேர்ச்சியா ? இதோ உங்களுக்கான அரசு வேலை!

இந்திய இராணுவ படை வீரர் நல வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவ படை வீரர் நல வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த நலவாரியத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா ? இதோ உங்களுக்கான அரசு வேலை!

நிறுவனம் : இந்திய இராணுவ படைவீரர்கள் நல வாரியம்

மொத்த காலிப் பணியிடம் : 73

பணி : சஃபாய்வாலா

வயது வரம்பு:-

  • 1.11.2018 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப் படி எஸ்.டி, எஸ்.சி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு

கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,500 மாதம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும், திறன் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200

விண்ணப்பம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 28 அக்டோபர் 2018

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் www.mponline.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதலத்தினை கிளிக் செய்யவும்.

நண்பர் வீட்டில் ஆடையின்றி பெண் வந்து கதவை திறந்தால் என்ன செய்வீர்கள்?!நண்பர் வீட்டில் ஆடையின்றி பெண் வந்து கதவை திறந்தால் என்ன செய்வீர்கள்?!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Cantonment Board Safaiwala Recruitment 2018 www.mponline.gov.in !
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X