வேலை, வேலை, வேலை! கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! அழைக்கும் CAG!

இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அலுவலகத்தில் காலியாக உள்ள Audit மற்றும் Accounts Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அலுவலகத்தில் காலியாக உள்ள Audit மற்றும் Accounts Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு லெவல் 10-யின் படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! அழைக்கும் CAG!

நிர்வாகம் : இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் (CAG)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Audit மற்றும் Accounts Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 37

கல்வித் தகுதி:

இப்பணிக்கு Senior Accounts Officer, Senior Audit Officer அல்லது Assistant Accounts Officer, Assistant Accounts Officer பணிபுரிபவர்களும் SAS தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

அல்லது குறைந்தது 4 ஆண்டுகள் Cash, Audit, Accounts and Budget work களில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், Institute of Secretarial Training and Management பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு லெவல் 10 மற்றும் சிறப்பு பணப்படி 20 சதவிகிதம் கூடுதலாக வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட CAG பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cag.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, அறிவிப்பு வெளியாகி 31.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cag.gov.in/en அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CAG of India Recruitment 2022: Apply for Audit, Accounts Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+