மத்திய அரசுத் துறையில் பணியாற்ற வேண்டுமா? அழைக்கும் CAG நிறுவனம்!

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அலுவலகத்தில் காலியாக உள்ள Deputy Controller of Accounts, Junior Account Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அலுவலகத்தில் காலியாக உள்ள Deputy Controller of Accounts, Junior Account Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஏதுனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள், பி.காம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசுத் துறையில் பணியாற்ற வேண்டுமா? அழைக்கும் CAG நிறுவனம்!

நிர்வாகம் : இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகம் (CAG)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Deputy Controller of Accounts, Junior Account Officer, Account Officer மற்றும் Desk Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 13

கல்வித் தகுதி:

  • இப்பணியிடங்களுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், பி.காம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 3 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட CAG பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cag.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியின் மூலம் Account Officer பதவிக்காக 10.09.2021 தேதிக்குள்ளும், பிற பணிகளுக்கு 06.09.2021 தேதிக்குள்ளும் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு கிடைக்கும் வரையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு இன்றி Deputation முறையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cag.gov.in/en அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CAG of India Recruitment 2021: Apply for various Accounts Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+