ரூ.1 லட்சம் ஊதியத்தில் BSNL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தில் காலியாக உள்ள Director (Finance) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தில் காலியாக உள்ள Director (Finance) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் BSNL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணி : Director (Finance)

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Chartered Accountant அல்லது Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது MBA, PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு குறித்த விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதியம் : ரூ.75,000 முதல் ரூ,1,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.becil.com அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 20.04.2022ம் தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.04.2022ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bsnl.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSNL Recruitment 2022: Apply online for Director (Finance) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+