டிப்ளமோ தேர்ச்சியா? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு டிப்ளமோ பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிப்ளமோ தேர்ச்சியா? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 55

பணி : Diploma Apprentice

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ பொறியியல், டிப்ளமோ தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.8,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://portal.mhrdnats.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 29.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அல்லது கல்வித் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 29.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.bsnl.co.in அல்லது http://portal.mhrdnats.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSNL Apprentice Recruitment 2021: Application invited for Diploma Apprentice post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+