10-வது தேர்ச்சியா? ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசுப் பணியான எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள உதவி ஆய்வாளர் மற்றும் காண்ஸ்டபில் பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியான எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள உதவி ஆய்வாளர் மற்றும் காண்ஸ்டபில் பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 65 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.92 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 65

பணி :

  • Assistant Aircraft Mechanic (Assistant Sub Inspector) - 49
  • Assistant Radio Mechanic (Assistant SubInspector) - 08
  • Constable (Storeman) - 08

மொத்த காலிப் பணியிடங்கள் : 65

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

  • Assistant Sub-Inspector - General Civil Aviation, Telecommunication, Electronic Engineering டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Constable - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.92,300 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 26.07.2021 தேதிக்குள் https://bsf.gov.in/Home எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : 100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bsf.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSF Recruitment 2021: Apply online for Assistant Sub-Inspector & Constable post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+