ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய BSF படையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய அரசுப் பணியான எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள Assistant Aircraft Mechanic, Assistant Radio Mechanic உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியான எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள Assistant Aircraft Mechanic, Assistant Radio Mechanic உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 175 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய BSF படையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Assistant Aircraft Mechanic (ASI), Assistant Radio Mechanic (ASI), Constable (Store Man) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 175

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

Matriculation, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.1,12,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 25.07.2021 தேதிக்குள் https://bsf.gov.in/Home எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bsf.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSF Recruitment 2021: Apply online for ASI, ASI, Constable and Other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+