ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை! நீங்களும் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள IT Specialist Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள IT Specialist Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.90 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை! நீங்களும் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நிர்வாகம் : பேங்க் ஆப் பரோடா (BOB)

பணி : IT Specialist Officer

கல்வித் தகுதி :

Data Scientist - Computer Science, IT, Data Science, Machine Learning மற்றும் AI பாடங்களில் பி.டெக், பி.இ, எம்.டெக், எம்.இ தேர்ச்சி பெற்று 3 முதல் 9 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Data Engineer - Computer Science, Information Technology பாடங்களில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று 3 முதல் 6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : விண்ணப்பதாரர் 28 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.69,180 முதல் அதிகபட்சம் ரூ.89,890 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 06.12.2021 தேதிக்குள் https://www.bankofbaroda.in/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.12.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் - ரூ.600
  • எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் - ரூ.100

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு தேதி : இந்த நேர்முகத் தேர்வு 01.12.2021 அன்று நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BOB Recruitment 2021, Apply for IT Specialist Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+