ரூ.87 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தர நிர்ணய நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Bureau of Indian Standards (BIS) எனும் தர நிர்ணய நிறுவனத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Bureau of Indian Standards (BIS) எனும் தர நிர்ணய நிறுவனத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 150 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.87 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தர நிர்ணய நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : Bureau of Indian Standards (BIS)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 150

பணியிட விபரங்கள் :

மெக்கானிக்கல் - 48, மெட்டலர்ஜிக்கல் - 25, சிவில் - 7, எலெக்ட்ரிக்கல் - 19, ETE - 5, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - 11, உணவு தொழில்நுட்பம் - 14, கெமிக்கல் இன்ஜினியரிங் - 16, பயோ டெக்னாலாஜி - 1, பெட்ரோ கெமிக்கல் - 1, பயோ மெடிக்கல் - 3 உள்ளிட்ட 150 Scientist 'B' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • மேலும், கேட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : கேட் தேர்வு மதிப்பெண்கள், நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வயது வரம்பு :

31 மார்ச் 2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2020 மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bis.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BIS Recruitment 2020 for 150 Engineering Graduates through Gate
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+