பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காலிப் பணியிடம் : 2
பணி : கள உதவியாளர்
கல்வித் தகுதி : எம்ஏ, எம்.பில், சமூகவியல் துறையில் பிஎச்டி, சமூக சேவைத் துறை பட்டம் மற்றும் களப் பணி
கூடுதல் திறன் : ஆங்கிலம் மற்றும் தமிழில் நன்றாக பேசத் தெரிய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் தேதி : 2018 அக்டோபர் 08
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.b-u.ac.in/Home/UniRecruitments அல்லது https://drive.google.com/file/d/1EquqHqoxknnjoz3swd2F4gJjmaJWHl7h/view என்னும் லிங்க்கை கிளிச் செய்து மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
அஞ்சல் முகவரி : Department Of Sociology and Population Studies, Bharathiar University, Coimbatore, 641046.


Click it and Unblock the Notifications












