ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் மத்திய BEML நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் BEML எனும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.2.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் மத்திய BEML நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் (BEML)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 25

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Deputy General Manager - 05
  • Assistant General Manager - 06
  • Senior Manager - 05
  • Manager - 08
  • Assistant Manager - 01

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 33 முதல் 51 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மேலும், அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :

R & D, Planning, Marketing, Maintenance - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

HR - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBA (HR/IR)/MSW or MA(Social Work with HR/IR) / Post Graduate Degree, டிப்ளமோ என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Finance - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் CA/ICWA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Company Secretary - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduate Degree in Law அல்லது MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Corporate Communication - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Master in mass communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Deputy General Manager - ரூ.90,000 முதல் ரூ.2,40,000 மாதம்
  • Assistant General Manager - ரூ.80,000 முதல் ரூ.2,20,000 மாதம்
  • Senior Manager - ரூ.70,000 முதல் ரூ.2,00,000 மாதம்
  • Manager - ரூ.60,000 முதல் ரூ.1,80,000 மாதம்
  • Assistant Manager - ரூ.50,000 முதல் ரூ.1,60,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து, 09.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bemlindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BEML Recruitment 2022: Application invited for various Manager post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+