சூப்பர் வேலை வாய்ப்பு! ரூ.1.60 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய BEL நிறுவன வேலை!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Trainee Engineer, Project Engineer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Trainee Engineer, Project Engineer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.60 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சூப்பர் வேலை வாய்ப்பு! ரூ.1.60 லட்சத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய BEL நிறுவன வேலை!

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 22

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Trainee Engineer -I - 12
  • Project Engineer -I - 07
  • Assistant Company Secretar - 01
  • Assistant Manager (Legal) - 02

வயது வரம்பு : Trainee Engineer பணிக்கு 28 வயதிற்கு உட்பட்டும், Project Engineer மற்றும் இதர பணிகளுக்கு 32 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.E, B.Tech, Degree in law என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,000 முதல் ரூ.1,60,000 மாதம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.bel-india.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : Trainee Engineer, Project Engineer பணிக்கு 27.01.2022 தேதிக்குள்ளும், மற்ற பணிகளுக்கு 05.02.2022 தேதிக்குள்ளும் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • Assistant Company Secretary, Assistant Manager பணிக்கு - ரூ.750
  • Trainee Engineer பணிக்கு - ரூ.200
  • Project Engineer பணிக்கு - ரூ.500

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BEL Recruitment 2022: apply for Trainee Engineer, Project Engineer, Assistant Manager & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+