வேலை, வேலை, வேலை! ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய BEL நிறுவனத்தில் வேலை!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Project Engineer-I & Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Project Engineer-I & Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 84 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய BEL நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 84

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Trainee Engineer - I - 33 பணியிடங்கள்
  • Project Engineer - I - 51 பணியிடங்கள்

வயது வரம்பு :

Trainee Engineer பணிக்கு 25 வயதிற்கு உட்பட்டும், Project Engineer பணிக்கு 28 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Trainee Engineer - I - ரூ.25,000 முதல் ரூ.31,000 மாதம்
  • Project Engineer - I - ரூ.35,000 முதல் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.bel-india.in/ எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 31.12.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Dy. General Manager (HR), Bharat Electronics Limited, I.E.Nacharam, Hyderabad- 500076, Telangana State

விண்ணப்பக் கட்டணம் :

  • Trainee Engineer - I - ரூ.200
  • Project Engineer - I - ரூ.500

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கல்வி மதிப்பெண், முன் அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BEL Recruitment 2021: apply for Project Engineer-I & Trainee Engineer-I post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+