ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய BECIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள MTS, மேற்பார்வையாளர், Housekeeping Staff உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional (Legal), Senior UI/UX Designer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய BECIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Young Professional (Legal), Senior UI/UX Designer, Senior Consultant, Associate Consultant OR Prog. Coordinator OR Project Manager & Audio-Video மற்றும் Sound Recorder உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

கல்வித் தகுதி :

Young Professional (Legal) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் LLB, LLM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Consultant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலை பொறியியல், Science பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று 6 முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Audio-Video மற்றும் Sound Recorder - வீடியோ எடிட்டிங் மற்றும் சவுண்ட் ரெக்கார்டிங்கில் Course/Certificate வைத்திருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Young Professional (Legal) - ரூ.70,000 மாதம்
  • Senior Consultant - ரூ.50,000 மாதம்
  • Audio-Video மற்றும் Sound Recorder - ரூ.35,000 மாதம்
  • Senior UI/UX Designer - ரூ.65,000 முதல் ரூ.1,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.becil.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 25.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்கள் - ரூ.750
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்கள் - ரூ.450

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.becil.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BECIL Recruitment 2021, Apply online for Young Professional, Senior UI/UX Designer & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X