ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் மத்திய BECIL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Content Writer, Graphic Designer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Content Writer, Graphic Designer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.85 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் மத்திய BECIL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

பணி : Social Media Strategic Head, Content Writer, Graphic Designer, Social Media Executive, Videographer cum Photographer

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி :

Social Media Strategic Head - முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Content Writer - English, Hindi Hons. பிரிவில் பி.ஏ அல்லது BA (Print Journalism) அல்லது Mass Communication அல்லது பட்டம் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Graphic Designer - பட்டம் தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Social Media Executive - Mass Communication பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Videographer cum Photographer - Graduate/ Diploma /Degree தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 முதல் அதிகபட்சம் ரூ.85,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.becil.com/ எனும் இணையதளத்தின் மூலம் 15.09.2021 தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி, முன்னாள் இராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்கள் - ரூ.750
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்கள் - ரூ.450

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.becil.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BECIL Recruitment 2021, Apply online for Content Writer, Graphic Designer & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X