மத்திய அரசில் வேலை வேண்டுமா ? இதோ உங்களுக்கான வேலை வாய்ப்புகள் !

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் வேலை வேண்டுமா ? இதோ உங்களுக்கான வேலை வாய்ப்புகள் !

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்

மொத்த காலிப் பணியிடம் : 09

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • ஆலோசகர் : 02
  • டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் : 01
  • சுருக்கெழுத்தாளர் : 01
  • கணக்காளர் : 01
  • இளநிலை பொறியாளர் : 04

கல்வித் தகுதி:-

  • ஆலோசகர் : எம்பிஏ
  • டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்
  • சுருக்கெழுத்தாளர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்
  • கணக்காளர் : பி.காம்
  • இளநிலை பொறியாளர் : பி.இ.சிவில் பொறியியல், டிப்ளமோ

ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையில்

முன் அனுபவம்:-

  • ஆலோசகர் : குறைந்தபட்சம் 1 ஆண்டு
  • டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் : குறைந்தபட்சம் 1 ஆண்டு
  • சுருக்கெழுத்தாளர் : குறைந்தபட்சம் 2 ஆண்டுகள்
  • கணக்காளர் : குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்
  • இளநிலை பொறியாளர் : குறைந்தபட்சம் 2 ஆண்டுகள்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : www.becil.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனைப் பதிவிறக்கம் செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

BECIL's Corporate Office at BECIL Bhawan,
C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31

கட்டண விபரம்:-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.500
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் : ரூ.250

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.becil.com/uploads/vacancy/LPAI9oct18pdf-ae4a2e0fa40e4cd5fa393342b9606025.pdf அல்லது http://www.becil.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BECIL Recruitment 2018, Application Form, 09 Posts - Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+