10-வது தேர்ச்சியா? ரூ.37 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.!

BCG vaccine Lab ஆய்வத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பஅதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், கால்நடை மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மாறும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BCG vaccine Lab ஆய்வத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பஅதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், கால்நடை மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.37 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.37 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.!

துறையின் பெயர் : BCG vaccine Lab

நிர்வாகம் : மத்திய சுகாதார மாறும் குடும்ப நல அமைச்சகம்

பணி : Technical Officer, Technical Assistant, Administrative Associate, Veterinary Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 23

கல்வித் தகுதி :

  • 10ம் வகுப்பு தேர்ச்சி , பணிக்கு தொடர்புடைய துறையில் B.V.Sc, M.Sc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், ஆய்வக பணிகளில் குறைந்தது ஒரு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.19,170 முதல் அதிகபட்சம் ரூ.36,750 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி : BCG Vaccine Laboratory, 110, 33 Feet Road, Manickam Lane, Anna Salai, Guindy, Chennai - 600 032

தேரர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு தேதி : 01.10.2021 மற்றும் 04.10.2021 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dirbcglab.gov.in அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BCG vaccine Lab Recruitment 2021: Walk-in for Technical Officer, Technical Assistant & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+