பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும்

Posted By:

பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. பரோடா வங்கியில் மொடிக்கல் ஆபிசர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கவும்.

பரோடா வங்கியில் பணிவாய்ப்பு பெற மார்ச் 9 முதல் இன்று விண்ணப்பிக்க இறுதிநாள் ஆகும்.

மெடிக்கல் ஆபிசர் பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 40000 பெறலாம்.

மெடிக்கல் ஆபிசர் பணியானது பகுதி நேர வேலையாக இருக்கும். எம்பிபிஎஸ் மற்றும் எம்டி படித்திருப்போர் விண்ணப்பிக்க வேண்டும். 55 வயதுகுள் இருப்போர் விண்ணப்பிக்கலாம்.

கிளினிக்கல் ஜர்ஜ்மெண்ட் திறன் இருக்க வேண்டும்.

வங்கியில் வேலை செய்வோர்க்கு உடல்நல ஆலோசனை வழங்க வேண்டும்.
மெடிசன் துறையில் வேலை வாய்ப்பு இருக்கும்.

3 முதல் 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்ப தொடக்க தேதி பிப்ரவரி 21, 2018 வரை விண்ணப்பிக்கலாம் விண்ணப்ப இறுதி தேதி மார்ச் 9, 2018க்குள் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு பெறலாம். 

அதிகாரப்பூர்வ தளம்

கேரியர் பகுதி:

அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியினை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

ரெக்ரூட்மெண்ட் பிரிவு:

ரெக்ரூட்மெண்ட் பிரிவில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்க பெறலாம். 

அறிவிப்பு லிங்க்:

பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க வேண்டும். 

 

அறிவிப்பு விவரம்:

மெடிக்கல் ஆபிசர் பணி அறிவு இணைப்பை கிளிக் செய்யவும் 

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பை முழுமையாக  படித்து விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பம் அனுப்புதல்:

பரோடா வங்கியில் பணிவாய்ப்பு பெற விண்ணப்ப இணைப்பை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். 

BANK OF BARODA ZONAL OFFICE (BENGALURU ZONE) Nitesh Lexington Avenue 72, Brigade Road Bengaluru - 560025

 

 

சார்ந்த பதிவுகள் 

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கொச்சின் கப்பல்கட்டும் இடத்தில் வேலை வாய்ப்பு

English summary
the article tells about Job article for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia