பாங்க் ஆஃப் பரோடாவில் வேலை ரெடி....!!!

பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-12/notice-for-the-retired-executives-of-the-bank-18-16.pdf என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவிலுள்ள ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 3082 கிளைகளும் தமிழ்நாட்டில் கிளைகளும் உள்ளன.

1908 ஆம் ஆண்டில், மராட்டிய அரசர் மூன்றாம் சிவாஜிராவ் கெய்க்வாட், பேங்க் ஆஃப் பரோடாவை குஜராத்தில் உள்ள பரோடாவில் நிறுவினார்.

இரண்டாண்டுகளுக்கு பின்னர் அகமதாபாத்தில் முதல் கிளை உருவானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், கம்பாலா, நைரோபி, தாருஸ்ஸலாம் ஆகிய அயல்நாட்டுக் கிளைகள் உருவாயின. 1957 ஆம் ஆண்டு லண்டனில் உருவான வங்கிக்கிளை முக்கிய மைல் கல்லாகும்.

இந்த பெருமை வாய்ந்த பாங்க் ஆஃப் பரோடாவில் தான் தற்போது எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாங்க் ஆஃப் பரோடாவில் வேலை ரெடி....!!!

எக்சிகியூட்டிவ் பணிக்கான தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் TEG / S-VI என்ற பிரிவின் கீழ் வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருத்தல் அவசியம்.

வயதுத்தகுதி :

இந்த ரிடையர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் (Retired Executive) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 70 வயது பூர்த்தி அடையாத வராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்த வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவர்.

தேர்வு செய்யும் முறை:

இந்த ரிடையர்ட் எக்சிகியூட்டிவ் (Retired Executive) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ரிடையர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் (Retired Executive) வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Zonal Office-ன் முகவரிக்கு 08.01.2024 அன்றுக்குள் தபாலில் அனுப்பித் தரவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-12/notice-for-the-retired-executives-of-the-bank-18-16.pdf என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Bank of Baroda is inviting Retired Executives for the post of Inquiry Authority at various Zones of the Bank. As per the official notification of Bank of Baroda Recruitment 2023, the candidate will be appointed for a period of 03 years which shall be extendable yearly or for a lesser period subject to review of performance undertaken by the Bank. As stated in the official Bank of Baroda Recruitment 2023 notification, the maximum age limit for the assigned position should not exceed 70 years.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+