வேலை, வேலை, வேலை!! ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் மத்திய ASRB நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (ASRB) காலியாக உள்ள Chairperson பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (ASRB) காலியாக உள்ள Chairperson பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.2.25 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை!! ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் மத்திய ASRB நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ASRB)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணி : Chairperson

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் அல்லது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 25 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : Level-17-யின் படி ரூ.2,25,000 மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Additional Secretary, DARE & Secretary, ICAR, Krishi Bhawan, New Delhi

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Search-cum-Selection Committee (SCSC) மூலம் தகுதி மற்றும் திறமையுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பின், Appointment Committee of Cabinet (ACC) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.asrb.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ASRB Recruitment 2022: Apply online for Chairperson post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+