மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (ASRB) காலியாக உள்ள Director-cum-Officer-in-Charge பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 90 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ASRB)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 90
பணி : Director-cum-Officer-in-Charge
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.37,400 முதல் ரூ.67,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.asrb.org.in/ எனும் இணையதளத்தின் மூலம் 06.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓபிசி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,500
எஸ்.சி, எஸ்.டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.asrb.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












