ஆர்மி பப்ளிக் பள்ளியில் ஆசிரியப் பணியிட அறிவிப்பு சான்ஸ யூஸ் பன்ணுங்க டீச்சர்ஸ்

Posted By:

ஆர்மி பப்ளிக் ஸ்கூல் ரெக்ரூட்மெண்ட் பிரைமரி டிச்சர், டிரெய்னுடு கிராஜூவேட் டீச்சர் போன்ற பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

டீச்சர்ஸ்க்கான அருமையான வாய்ப்பு விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 21 ஆம் நாள் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 5 ஆம் தேதி அட்மிட் கார்டு பெறலாம். ஜனவரி 15 ஜனவரி 17 ஆம் நாள் வரை தேர்வு நடைபெறும்.விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும். வங்கியில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் அனைத்து செலுத்தலாம். இந்தியா முழுவதும் பனியிடம் கொண்டது. ஆர்மி ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏபர்ல் 1, 2018 இல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

இந்திய ஆர்மியில் ஆசிரியப் பணியிடங்களில் மொத்தம் 1000 பணியிடங்களுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கை 1000 பணியிடங்களுக்கு மேல் தேவைப்படின் ஆசிரியர்கள் நியமிக்கப்படலாம்.

கல்வித் தகுதி :

இந்தியன் ஆர்மியில் போஸ்ட் கிராஜூவேட் ஆசிரியர் வேலை வாய்ப்பு பெற முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 50 % விகித மதிபெண் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஏட் படிப்பினை 50% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டிரெய்னுடு கிராஜூவேட் டீச்சர் பணியிடத்திற்கு 50% சதவிகிதம் மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்று அதிகாரப்பூர்வ பல்கலைகழகத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பிஏட் வகுப்பினை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரைமரி டீச்சர் பணியிக்கு பட்டபடிப்பில் 50% சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பிஏட் படித்திருக்க வேண்டும் அத்துடன் டிப்ளமோ இன் எஜூகேசன் துறையில் 2 வருடம் முடித்து இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ கல்வி நிருவனத்தில் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் மற்றும் நேரடி தேர்வு மூலம் விண்ணப்பத்தாரர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் தேவையான தகவல்களை அதிலிருந்து பெற்று கொள்ளலாம். விண்ணப்பத்தாரர் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு ரேலியில் பங்கேற்க விண்ணபிங்க

English summary
here article tell about job notification of Army public school

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia