NHM Madurai Recruitment 2023
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில்காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.5 ஆயிரம் ஆகும்.
நிர்வாகம் : மதுரை அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை.
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம் :
* தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator )
* காவலர் (Security)
* பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW)
* தூய்மை பணியாளர்
* காவலர் (Security)
* Data Entry Operator
திட்டத்தின் பெயர் : SNCU
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 10,000 /-
கல்வித்தகுதி
Computer Graduate or Any Graduate with Diploma in Computer Application from recognized University.
* Security
திட்டத்தின் பெயர் : SNCU
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 8,500 /-
கல்வித்தகுதி
தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். (முன்னாள் இராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்).
* பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW)
திட்டத்தின் பெயர் : De-Addiction Centre
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 5,000 /-
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தூய்மை பணியாளர் (Sanitary woker)
திட்டத்தின் பெயர் : De-Addiction Centre
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 5,000 /-
கல்வித்தகுதி
தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
* காவலர் (Security)
திட்டத்தின் பெயர் : De-Addiction Centre
காலியிடங்கள் : 01
மாத ஊதியம் : ரூ. 6,300 /-
கல்வித்தகுதி
Ex-Service Man with requisite qualification.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.01.2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 7
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பிப்பது எப்படி?
Selection process in NHM Madurai Recruitment 2023
தகுதியானவர்கள் இரு கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர்.
ü Short Listing
ü Interview
How to Apply for Madurai NHM Recruitment 2023
www.madurai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பிழையின்றி பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்து, கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
Madurai National Health Mission Recruitment 2023
முகவரி :
முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை - 20
பிரிவு பொது - 8 (G8).
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.01.2023
நிபந்தனைகள்
v இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
v எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
v பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
v ஒரு நபர் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
v ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.
மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!
https://madurai.nic.in/notice_category/recruitment/
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/01/2023010315.pdf


Click it and Unblock the Notifications












