இஸ்ரோவில் ரூ.75 ஆயிரத்தில் வேலை
இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில், கம்பெனி செகரட்டரிஷிப், ஹிந்தி மொழிபெயர்ப்பு/ தட்டச்சு பணிகளுக்கு தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்
நிர்வாகம் : ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
· Company Secretary
· Hindi Translator Cum typist
பணியிடம்: பெங்களூரு
விண்ணப்பிக்கும் முறை: ஆல்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.12.2022
கல்வித் தகுதி
Company Secretary பணிக்கு, இளங்கலை பட்டமும், ஐந்து ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
Hindi Translator- cumtypist பணிக்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பிரிவில், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு, தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்
Company Secretary - ரூ.75,000
Hindi Translator- cumtypist - ரூ.40,000
தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நோட் இட் ப்ளீஸ்...!
இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும்.
மறக்காதீங்க...!
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கோரப்பட்ட தகவல், அது சார்ந்த சான்றிதழுடன் இணைத்து,
30.11.2022 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Sr.Manager (P&GA),
Antrix Corporation Limited,
Antariksh Bhavan Campus,
New BEL Road,
Bengaluru - 560094.
Telephone No. 080 - 22178302.
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பணி சார்ந்த விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளை அறிய கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்..


Click it and Unblock the Notifications












