Anna Universtiy Temporary staff Recruitment பி.இ., பி.டெக்., பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வாய்ப்பு...!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.45 ஆயிரத்தில் வேலை

சாப்ட்வேர் டெவலப்பர், சிஸ்டம் ஆர்கிடெக்ட், புரோகிராமர் அனலிஸ்ட், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், பியூன், டிரைவர் ஆகிய பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு, தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமனத்துக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில், மின் ஆளுமை (E-Governance) பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்

நிர்வாகம் : மின் ஆளுமை பிரிவு, அண்ணா பல்கலைக்கழகம்.

மேலாண்மை : மாநில அரசு

அண்ணா பல்கலையில் மின் ஆளுமையில் பணி …!

பணி விவரம்

Ø System Architect

Ø System Analyst

Ø System Administrator

Ø Programmer Analyst

Ø Software Developer

Ø peon cum driver

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.12.2022

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 11

கல்வித் தகுதி

பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., அல்லது எம்எஸ்சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவத்தை பொறுத்தவரை, பதவிக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. அதுகுறித்த அறிவிப்பை, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

ஊதியம் : பணிக்கு ஏற்றவாறு தொகுப்பூதியமாக, ரூ. 20,000 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நோட் இட் ப்ளீஸ்...!

இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும். பணியின் காலம் ஆறு மாதம்.

இதர தகுதிகள்

Oracle, MySQL, Java, Codeigniter and Web Application Development, Server Maintenance, Linux Operating System, Network Management and Data Base Administration, Web Application Development using Java/Codeigniter with Oracle/MySQL.

மறக்காதீங்க...!

Ø விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கோரப்பட்ட தகவல், அது சார்ந்த சான்றிதழுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். 05.12.2022 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

Ø ஒரே விண்ணப்பதார், வெவ்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Director,

Centre for e-Governance,

Centre for Excellence Building,

Anna University,

Chennai - 600 025.

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

க்ளிக் ப்ளீஸ்....!

https://www.auegov.ac.in/career.html

https://www.annauniv.edu/nwsnew/events.php

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna Universtiy Temporary staff Recruitment 2022: An announcement has been made that the staff will be appointed on a temporary basis in the e-Governance department in Anna University, which has secured 56.22 points in the national ranking list and is ranked 20th in the All India ranking.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X