பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு! ஊதியம் ரூ.20 ஆயிரம்!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Business Liaison Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Business Liaison Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு! ஊதியம் ரூ.20 ஆயிரம்!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் (Anna University)

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Business Liaison Executive

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E, B.Tech, M.E, M.Tech, எம்பிஏ போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 22.12.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Coordinator,
NHHID, Kalanjiyam Building,
2nd Floor, Opposite to Mining engineering,
CEG Campus, Anna University,
Chennai - 600 025.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பின் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2021: Apply for Business Liaison Executive Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X