பி.இ. பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா?

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நிபுணத்துவ உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நிபுணத்துவ உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ. பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : நிபுணத்துவ உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 09

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், டிப்ளமோ

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப் பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.03.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, Anna University, Regional Campus - Tirunelveli, Kanyakumari Road, Tirunelveli - 627 007.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.annauniv.edu/pdf/AURCT 25.02.2019.pdf அல்லது www.annauniv.edu என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2019 - Job notification for 09 Professional Assistant And more
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X